04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
பதில் ஒன்று கூறிடுமே
ராணி சம்பந்தர்
திலீபன் என்றாலே
தாய்த் திரு நாட்டின்
தியாகமென வீசுங்
காற்றே மூசிடுமே
பத்து மாதக் குழந்தை
தாய்ப்பால் கூடக் குடியாத
பாலகன் பார்த்திபன்
எம்முடன் கூடிக் செய்த
சின்னக் குறும்பு பேசிடுமே
தாய்மண் நேசித்த இலட்சிய
நாயகனே ! 5 கோரிக்கையிலே
15 ஆம் திகதி பட்டினிப் போராட்டம்
நல்லூர் முன்றலில் பல்லில் கூடப்
பச்சைத்தண்ணீர் படாது தொண்டை
வரண்டு 12 ஆம் நாள் உயிர் நீத்த
உத்தமனே தியாகி திலீபனே !
உன் மூச்சுக்காற்றே பல்கிப் பெருகி
எட்டுத் திக்கும் உலாவி வரும் வேளை
பதில் ஒன்று கூறி ஆசி தந்திடுமே .
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...