25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
பந்தபாச செழிப்பு
ஜெயம் தங்கராஜா
பாசமும் நேசமும் ஒன்றையொன்று அரவணைக்கும்
கண்ணீரும் காய,புன்னகை குஞ்சுபொரிக்கும்
உறவுகள் தெய்வங்களாக குடும்பம் கோயிலாகும்
உணர்வுகள் பரிசுத்தமாக நாட்கள் அழகாகும்
வீடு, அது ஆனந்தப்பறவைகளின் கூடு
சொந்தங்கள் பந்தங்களாகி உருகிவிடும் உறவோடு
ஒன்றாக பிரிவின்றி வாழுவதே சொர்க்கம்
பிறப்பிலிருந்து இறப்புவரை குடும்பமொரு வரம்
குடும்பம் நம்மை வழிநடத்தும் திசைக்காட்டி
நெருக்கடியிலும் அருகிருக்கும் தைரியத்தை ஊட்டி
வேண்டுகின்ற போதெல்லாம் வேண்டுதலும் நிறைவேறும்
தோள் சாயத்தான் உரிமையோடு எத்தனைபேர்
ஒருவருக்கொருவர் ஆதரவளித்து புரிந்துகொள்ளும் தன்மை
சந்தோசத்தில் பங்கெடுக்கும் சிரிப்பொலியும் உண்மை
விட்டுக்கொடுப்பும் மன்னிப்பும் எல்லைகடந்தும் தொடரும்
பல்கலைக்கழகம் ஆகிவிடும் நல்லதொரு குடும்பம்.
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...