04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
“பாருலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(473)
பாருலகே !!நீ இன்று
ஏனிந்தக் கோலம் கொண்டாய் .??
எங்கும் எதிலும் புதுமை பொலிந்து
பொங்கும் பூம்புனலாய்
இயற்கை வளங்கள் செழித்தோங்க
தேசம் ஞானம் கல்வி
ஈசன் பூசையென
ஒன்றே குலமென நிலத்திருந்தாய்
எத்தனையோ காலச்சுவடிகள்
கண்டோம் உந்தன் பரப்பினிலே
விரல் நுனியில் உலகம் சுருக்கி
விந்தைகள்புரிந்த வேளையிலே
விஞ்ஞான மோகத்திலே
மெஞ்ஞானம் மறந்த மானிடரின் வன்மம்
யுத்தக்களத்தினிலே பொலிந்தவை
அத்தனையும் சிதைந்து போக
கோபம் கொண்ட இயற்கையன்னை
சீற்றம் கொண்டெழுகின்றாள்
ஆழிப் பேரலையாய் பூகம்பமாய்
காட்டாற்று வெள்ளமாய்..மாறிடுமோ
இந்த அவல நிலை???
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...