06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
“மாதவமே உந்தனை”
Jeya Nadesan
கவிதை நேரம்-28.11.2024
கவி இலக்கம்-1956
“மாதவமே உந்தனை”
——————-
இயற்கையிலே உறைந்திட்ட
எம் இதயத் தெய்வங்களே
எம் இனத்தின் உரிமைகளுக்காக
தமையீர்ந்த வீரப் புதல்களே
உயிரோடு உலோடு போராடி
இன்பம் ஆசை காதல் பாசம் உறவுகள்
தூக்கி எறிந்து விட்டு துறந்தவர்களே
காடு கடல் தாண்டி சுமையுடனே
ஆயுதங்களை தோழில் சுமந்து
சயனைட் குப்பி கழுத்தில் கட்டி
இடுக்கண் ஆயிரம் அடுக்காய் வரினும்
துணிவோடு போராடி உயிர் நீத்தார்களே
உங்கள் வரலாறு காடும் காந்தளும்
நீண்ட காவியங்கள் படைக்கும்
கல்லறைகள் பெயர் பதிக்கும்
வரலாறு படைத்து மறைந்த மகாத்மாக்களே
மாதவமே உங்கள் கனவுகள் நனவாகும்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...