25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
ராணி சம்பந்தர்
03.12.24
ஆக்கம் 169
பனிப் பூ
வீசிடும் பனிப் பூ
பேசிடும் பல வடிவமதில் மோதிடும் வேகம்
மாசியில் புல் நுனியில்
மாசிப்பனி மூசி பூத்திடும் தாகம்
பசியில் புசிக்க நோய்க்கு அருமருந்து
ஆகும் வாழை இலையில் சொட்டுச்
சொட்டாய்க் குட்டி
முட்டும் மோகம்
ஒளியூட்டும் கதிரவன்
இடையில் கண் கூசும்
நடையில் பனிக் காலநிலை மாற்றமதில்
கல்மழை பொழிந்து
வீட்டு ஓடு , வாகனம்
பொட்டென உடையும்
பாகம்
வளிமண்டலத் தூசியோடு போராடும்
குளிரில் மழைத்துளி
பனித்துகழாகி உறைந்த பனிப் பாறை
வெப்பமதில் உருகும்
நீர் மட்டம் உயர வரும்
பேரழிவு சோகமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...