அம்மா

இல 64
அம்மா
சுயநலம் நிறைந்த உலகில் பொது நலம் நிறைந்தவள் அம்மா
இரவு பகல் பாராது வேலைகளை செய்து குடும்பத்தை கவனிப்பவள்
காலையில் சூரியன் உதிக்க முன் எழும்பி சூரியன் மறைந்த பின்னும் அவள் ஓடிக்கொண்டிருக்கின்றாள்
குடும்பத்தை அரவணைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றுபவர்
தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகள் துணைவர் பட்டினியால் இருக்க கூடாது என நினைப்பவள்
பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் அவள் குழந்தை வடிவாக அன்புடன் உபசரிப்பார்
அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading