திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

அவதி

செல்வி நித்தியானந்தன் அவதி

போரென்ற ஒன்றாலே
போட்டியிடும் நாட்டாலே
போக்கிடம் தெரியாமலே
போகினமும் அவதியிலே

பேச்சுவார்த்தை ஒன்றாலே
பேசினமோ பலநாட்டாலே
பேராசை வந்ததாலே
பேரழிவு கணக்கிலில்லே

போசாக்கு அங்கில்லே
போதிய மருந்தில்லே
போலியான செயலாலே
போசனத்துக்கு அவதியாய்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading