இரா விஜயகௌரி

வளர்ந்த புழந்தைகள் தாமே……….

வனப்பும் வலிமையும்
எழுச்சியும். ஏற்றமும்
சுழற்சியின். விசையும்
கொண்டெழும். குழந்தைகள்

வேஷம் களைந்த
வேதியல் கலப்பு -இவர்
நுண்ணறிவினைத். தொடுகின்
நுழைந்தெழும் பேரிழை

வித்துவக். காச்சலை
விரல் நுனிக்குள். பதுக்கி
அழுத்தி. எழுந்தால்
அசத்திடும். குழந்தை

இறைதரும் பெருவரம்
ஏற்றவர். கடவுளர்
குற்றம் காணா குரவர்கள்
குதூகலம் சமைக்கும் சமர்க்களம்

இயல்பினை. மறந்து
இதயத்துள் நழைந்து
மாண்புறு. வாழ்வினில்
மகிழ்வெழுதிடும் மைந்தர் தாம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading