01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
இரா.விஜயகௌரி
வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென உணர்த்தி
வல்லமை பெற்றெழு என்றே நல்கின
நிலையா உலகில் நிலைபெறு வாழ்வை
எழுதிடும் பொழுதில் வரமெனச் சிறக்கும்
உறங்கு நிலையில் உலவிடும் மனிதன்
வாழ்தலின் வழிவகை தொலைத்திடும் ஜந்து
அடுத்ததோர்நொடிக்கு கட்டியம் கூறிட
உனக்கும் எனக்கும் சாத்தியமில்லை
கனிவோடெழுந்து உனக்கென்ன நொடிகளை
விருப்பின் பிடிகளில் விதைத்தே எழுந்திடு
கனவுகள் மெய்ப்பட உழைப்பதில் வெற்றி
கனவே வாழ்வாய் உறைவது மடைமை
வாழ்ந்திடும் பொழுதுகள் செழித்தெழ உழைத்து
வைகறை விடியலை உரமாய் எழுது
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...