மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 218
உலகின் நிலை மாற என்னென்ன
கொண்டு வருகிறாய்

பிறந்த அன்றே கொண்டு வந்தாய்
கடல் கொந்தளிப்புடன் பூகம்பம்
கடந்த வருடம் தொடங்கிய போரை
கொண்டு செல்கிறாய் தொடர்ந்து

உலகம் முழுவதும் விலையேற்றம்
அகதிகளின் தொகை பெருக்கம்
ஆட்டம் போடும் பொருளாதாரம்
ஆயுதங்களின் எண்ணிக்கை பெருகும்

டி என் எ ஐ வைத்து நோய்களையும்
இறப்பு வரும் நொடியினையும்
செயற்கை புத்திசாலினம் கணிக்குமா
மனிதரை சோம்பேறி ஆக்குமா
வந்த புத்தாண்டே வருக வருக

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading