நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

க.குமரன்

உதிர்கின்ற இலைகளே

வாழ்கின்ற வாழ்வை
வாழ்ந்து
மரத்திற்கும் வாழ்வு
கொடுத்து
எமக்கும் நிழல்
தந்து
இளவேனில் கால
முழுமை பெற்று
இனிய ஒரு
பொழுதாக்கி
இலைதளிவாக உறவு
கொண்டு
தரையிலே விழுந்தும்
தரமான உரமாகி
தரணிக்கு வரமாகும்
உயர்வான உள்ளத்தை
எப்படி வாழ்த்து வேன்
நான்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan