உயிரான உறவு

இல 77
உயிரான உறவு
நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே

அன்பும் பாதுகாப்பும் நிறைந்த உலகம் இவர்களிடத்தில் மட்டுமே

விருப்பங்களை வெளிக்காட்ட முன் அறிந்து எமது தேவைகளை நிறைவு செய்பவர்கள் இவர்களே

அன்பு கருணை பாசம் யாவற்றையும் அக்கறையுடன் காட்டி நிம்மதியான வாழ்வளிப்பவர்கள் இவர்களே

எம்மைச் சுமந்த பெற்றோர்கள் எமக்கு தெய்வங்களே

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading