20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
ஒளியிலே தெரிவது..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2057!!
ஒளியிலே தெரிவது..!!
விட்டில் பூச்சி வீழ்ந்தெழும் ஒளியோ
விருப்புடன் இருள் கலைக்குமோ
கரும்புகை உமிழ்ந்திடும் கலையோ
கருணை சிந்திடும் நிலை தானோ..
ஈகையின் குணம் உணர்த்தும் வழியோ
இனமானம் காக்க சென்றோர் நிழலோ
ஒளியிலே தெரிவது யாதெனக் கேளும்
ஓங்கார ரூபனின் விழியது தானோ..
வாழ்வினை இழந்தவனுக்கு வளமா
வண்ணக் கற்பனைக்கு கொடையோ
எண்ணச் சிதறலின் வரைபடமோ
வலி விலக்கி வழி காட்டி நீதானோ!!
உயிர்த்தியாகம் செய்தோர் வதனமோ
உறவினர் விழி நீரின் வடி கால்களோ
மண்ணுக்குள் மாணிக்கம் என்பதோ
திசை காட்டி விசைகூட்டும் ஆசானோ
சிவதர்சனி இராகவன்
14/11/2024
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...