20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
குதூகலம்
ராணி சம்பந்தர்
எழும் சிந்தனையோ ஏராளம்
தழுவும் சொந்தம் தாராளம்
விழுதான பந்தமே தாய் மண்
முற்ற நிலவு வெளிச்சமதில்
கூடிக் கூழ் குடித்த இனிமை
மனம் நிறைவான குதூகலம்
பாழாய்ப்போன இனவெறியில்
நாளும் பொழுதும் கூடும் குஞ்சும்
சூளும் சுற்றமும் நாடு விட்டு நாடு
புலம்பெயரப் பிரிந்து நுழைந்திட்ட
அந்நிய கலாச்சாரச் சீர் கோலம்
அதி உயர் விலைவாசி அவசர உலகம்
சதி செய்யும் புதுப்புது போராட்டம்
பதி போடும் இரத்தக் கொலை வெறி
சுதி மேயும் சதிராட்டப் போதை நாறிட
கதி கலங்கி விதியோடு விளையாடிக்
கொப்பளிக்கும் குதூகலம் குதூகலம் .
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...