30
Jul
29
Jul
நட்பென்றாலே
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
அதிரடி
————
அதிரடியாக்க் காதலித்து
பொடிப்பொடியாகப் போனதே
சதுரடி கேட்டதன் விளைவோ
புதுச் சரவெடி புட்டு வைத்ததே
மதிவழி சென்று மகத்துவம் காண
விதிவழி வந்த வேளை வேண்டாமென்றதே
கனவுகள் காணும் வயதில்
கற்பனைகள் மிதந்து நிற்குறதே
அதிரடியாக அவையும்
நடைமுறை யாகிறதே
அதிரடித் தாக்குதலால்
அழிந்தவை தான்எவ்வளவு
அத்தனையும் இன்று
நினைக்கையில்
எம்மண் எம்தேசம்
வளங்கெட்டு பலம் குறைந்து போனதே
அதிரடிகள் தேவையுமில்லை
அதனால் ஒரு பயனுமில்லை
சொல்லடி இன்றி அகிம்சையால்
அன்பால் சாதித்திடு
அளவோடு. எல்லாமே !
நன்றியுடண்
கெங்கா ஸ்ரான்லி
7.10.24
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...