முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நிலாவின் உலா

மண்ணில் வாழ்ந்த மகிழ்வான தருணம்
எண்ணக் கருக்கள் எழிலாய் தவழுது
கண்ணாம் பூச்சி கட்டி தேடியது
கண்ணுக்குள் வருகுது காலத்தைக் கூறுது

நினைவில் வருகிறது நிலவில் உலாவியது
துணையாய் தோழிகள் நடையாய் நடந்து
சிவன்ராத் திரியிலே சேர்ந்த நடையில்
பவனி வருமே பக்குவமாய் நிலாவும்

உள்ளம் பொங்க உவகை அடைவோம்
கள்ளம் இல்லாமல் கடந்தது வாழ்வு
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம்
அள்ளி நிலாவை அணைக்கத் தோன்றும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading