30
Jul
29
Jul
நட்பென்றாலே
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 283
ஆசான்
ஒளி தரும் ஞாயிறு போல
அறிவோளி தரும் ஆசான்
அடிகடி நினைவில் வரும்
அவர் முகம் பார்க்க
ஆசையோடு ஈழம் சென்று
இல்லம் தேடி நின்ற போது
அவர் இறந்து பல காலம்
என்றார்கள் அறிந்தவர்கள்
இழந்திட்ட பிரிவும்
எங்கிட்ட மனம்
கடந்திட்ட நாட்களை
நினைத்திட்ட பொழுதிலே
அவர் தந்த கல்வி
அதனால் வந்த பெறுபேறும்
அவர் சேவையை
போற்ற வைத்தது
என் மனதினுள்ளே !
க.குமரன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...