நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

சாளரத்தின் ஒளியியினிலே

வஜிதா முஹம்மட் சாளரத்தின் ஒளியியினிலே

சாளரத்தின் ஒளியினிலே

௨றைவிடம் ஒன்றின் ௨யிரோட்டம்
௨ள்ளே ஈர்க்கும் காற்றோட்டம்

மின்விசிறி தோற்றுப் போகும்
செயலாட்டம்
மெல்சுடு கதிரின் சிலம்பாட்டம்

இறுக்கத்தை மெல்ல திறக்கும்
இளைப்பாற ௨டல் தொட்டு
வளியிடையே ௨லாவிவ௫ம்

பிரிந்தும் பிரியாமல் காற்றோடு
கதைபேசி சடுகுடு ஆட்டத்தில்
ஆடி நிற்கும்

சாளர ஓர நிலவு துளியாய்
நக௫ம் பூரண தரவு

தூறல் மழையும் தூவும்
தொட்டு வதனம் குளி௫ம்

நயமாய் நளினமாய் கூந்தல்
முடியும்
நெற்றி தொட்டு வண்ணக்கோலம்
போடும்

பழமையை நிறையவே
தொலைத்தோம்
சாளரம் மூடி காற்றை
அடைத்தோம்
காரினில் கூட ஏசியைப் போட்டோம்

சாளரம் கூடே நிலவு ஒளி
கல்வியை மறந்து
கணணி முன்னே நேரமின்றி
கிடக்கின்றோம்

இயற்கையை சுத்திகரித்து
சுகங்களை இழந்து பகட்டுக்காய்

நோய்களை வாங்கி படுக்கையில்
கிடக்கையிலும்
பக்கத்தில்்மின்விசிறியை
சுழற்றித்தானே விடுகின்றோம்

சாளரத்தின் ஒளியில் பக்கத்து
வீட்டு பையனைப் பார்ப்பதும்
மெல்ல வந்து அண்ணா தலையில்

குட்டுவதும் மெல்லத் துளிக்கின்றது
இக்் கவிதலைப்பின் ஊடே

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan