கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி
புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு
விளைந்தது பூமியிலே -இங்கு
சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை
செம்மையுள் பதித்தெழுவோம்

எத்துணை விடியல்கள் எத்தனை படையல்கள்
இத்துணை நாள் தொடர்ந்தோம்
அத்தனை நிறைவையும்அகம் நிறை மகிழ்வுடன்
எழுதிட சித்திரை மகள் பிறந்தாள்

நம்பிக்கை விதைத்தெழும் நனி சிறப்பினை
எழுதிட புரட்சியுள் மகள் பிறந்தாள்
புனித்த்தின்இணைவினில் அமைதியை
பரப்பிட அகிலத்தில் இவள் பிறந்தாள்

அழகுறு மலர்களின் அறுவடை விரிப்பினில்
நளினமாய் இவள் பிறந்தாள்
அகத்தினில் அன்பினை நறுமலரென
விரித்திட அழகுடன் இவள் மலர்ந்தாள்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading