நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சித்திரை வருடப்பிறப்பு

கவிதை நேரம்
இல 18
சித்திரை வருடப்பிறப்பு

சூரியனின் கதிர்களும் குயில்களின் ஓசையும் கேட்டு சித்திரை வருடம் பிறக்கிறது

இவ் வருடத்தின் பெயர் குரோதி வருடமாகும்

இந்நாளில் மருத்து நீர் வைத்து உடலை தூய்மையாக்குவோம்

பின் புத்தாடைகளை அணிவோம்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுவோம்

உறவினர் வீடுகளுக்குச் சென்று கைவிஷேஷம் பெற்று மகிழ்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan