20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
சொந்தங்களின் தவிப்பு
ரஜனி அன்ரன்
“ சொந்தங்களின் தவிப்பு “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.08.2024
கண்களும் தான் தேட
கண்ணீரும் வழிந்தோட
காலங்களும் உருண்டோட
காணாமற் போனோர் கதை
கானல்நீராகி கனவாகத் தான் போச்சு
தொலைந்து போன சொந்தங்கள்
சொந்தங்களின் தவிப்புக்கள்
சொல்லி மாள முடியவில்லை !
உறவுகளைத் தொலைத்த சொந்தங்களின் தேடல்
உணர்வோடு தொடர்கிறதே இன்னமும்
கேள்விகள் பலவாக மனதில் எழவும்
பதிலே இல்லாமல் காலங்கள் கழியவும்
நினைவுகள் மாறாமல்
தேடல்களும் தொடர்கிறதே
ஆண்டுகள் பதினைந்தாக தவிப்போடு !
கடந்தகாலம் கடந்துவிட
நிகழ்காலம் கேள்விக்குறியோடு நகர
எதிர்காலமோ ஏக்கத் தவிப்போடு
சொந்தங்களின் தவிப்பும் தொடர
சோகங்கள் மனதை நெருட
காயங்கள் வடுவாக காலங்களும் ஓடிவிட
நிழலாகத் தொடர்கிறதே நினைவுகளும்
காணாமற் போன சொந்தங்களின் தவிப்பாக !
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...