முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.10.2024
கவி இலக்கம்-283
“பெருச்சாளி”
—————
வயல் பொந்திலே பல
பெருச்சாளிகள் ஒளித்து இருக்கும்
பொறி வைத்து பிடித்து
சாப்பிடுவரும் உண்டு
தாயகத்திலே அரசியல் பெருச்சாளிகள் பணத்தோடு பல கண்டு
சொகுசான வாழ்க்கை
முடங்கியது இண்டு. உண்டு உறங்கிய மாளிகைகள்
திரும்ப கொடுக்க கண்டு. இன்றைய ஆட்சியின் சட்ட திட்டங்கள் பல உண்டு
நீதி நேர்மையில் பொறி வைத்தார் நிண்டு. உலக தலைவர்களே அதிரப் போட்டாரு பலவித குண்டு. ஊழல்கள் யாவும் கிளறி விட்டாரு துண்டு
பெருச்சாளிகள் ஓடி ஒதுங்க முடியாது வைத்தாரு ஆப்பு
சூப்பு போட பெருச்சாளிகளை தேடினானே சீன்ன் இண்டு
வீட்டுப் பொந்திலே குடும்பமாக ஒளிந்தனரே பயந்து கண்டு. தமிழினம் பட்ட துன்பங்கள் அறிந்து
நீதி தேவதை நியாய செயலால் மலரும் எண்டு
இலங்கையை விட்டு பெருச்சாளிகள் எப்போது தொலைகின்றரோ
கள்ள பெருச்சாளிகள்
கொள்ளையடித்த பணமும் சேரும்
வயலும் பயிரினால் விவசாயம் சிறக்கும்
நாடும் வளமாக மாற்றம் பெறும் சுதந்திரக் காற்றும் வீசும்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading