மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

நீர்

அபி அபிஷா

இல 21
தலைப்பு = நீர்

நீரின்றி அமையாது உலகு

வெப்பம் அதிகரிப்பதால் நீர் தேவைப்படுகிறது

மழை காலத்தில் நீர் அதிகமாக தேவையில்லை

அன்றாட தேவைகளுக்கு நீர் அவசியமாகிறது

மரங்கள் வளரவும் நீர் அவசியமாகிறது

விலங்களின் தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் தேவைப்படுகிறது

எங்களது தாகத்தை தீர்ப்பதற்கும் நீர் அவசியமாகிறது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading