திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன

பணமா-பாசமா-2038 ஜெயா நடேசன்
பணம் உள்ளவரை மட்டுமே பாசம்
சொத்து இருக்கும் மட்டுமே பந்தம்
வேலை உழைப்பு சேர்ப்பில் பணம்
பிள்ளைகள் தனி வாழ்வில் பாசம்
பணம் இருப்பின் நாற்பது பேர் மதிப்பர்
பணம் இல்லையேல் நாலு பேரும் வரார்
பணம் உள்ளோன் பயத்தில் வாழ்வர்
பணம் அற்றவன் கவலை கொள்கிறான்
வாழ்வில் நிம்மதி பணத்திலே இல்லை
குணத்தில் பெற்று வாழும் பாசம்
பணம் சில உறவுகளை பாசமாக்கிறது
பல உறவுகளை புறக்கணிக்கிறது
கடவுளிடம் மன்றாடி பணம் பெறுகிறான்
பாசத்தில் பணம் உண்டியலில் போடுகிறான்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading