திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே
மண்ணில் பிறந்து வாழ்ந்தும்
மண்ணிற்கே மீண்டும் போவது
மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே
மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம்
மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது
மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில்
மண்ணை உழுது பண்படுத்தும் உழவர்
விண்ணை பார்த்து நிற்பனரே
மழை ஏற்று வளமாக்கி பலன் பெற
விதை முளைத்து மணியாகி உணவாகுமே
பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே
பொன் விளையும் பூமியும் மண் தானே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading