20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 283
22/10/2024 செவ்வாய்
“ஆசான்”
ஆசான் என்பவன் திசைகாட்டி!
அவனே வாழ்க்கைப் படகோட்டி!
தோஷம் நீக்கும் தொலைகாட்டி!
தொல்லை விலக்கும் வழிகாட்டி!
கல்விப் பால்தரும் முலையூட்டி!
கற்பனை வளமுடன் அறிவூட்டி,
சொல்லும் பொருள் மெருகூட்டி,
சுவைக்க வைத்திடும் சுகமூட்டி!
கல்விக் கொடையினில் கர்ணன்!
கலைகள் படைப்பதில் மன்னன்!
சொல்லில் அவனே விண்ணன்!
சோதனை காலத்தில் வில்லன்!
சுமைகள் சுமக்கும் பாரம்தூக்கி!
சோகம் மறைக்கும் வேடம்தாங்கி!
இமைகள் மூடாமல் இசைவாக்கி!
இன்னரும் கடமைப் பிறப்பாக்கி!
இலைமறை காயாய் இருப்பவரை
இலகில் அடையாளம் கண்டவரை
கலைமகள் கடாட்சம் தரும்வரை
காத்திடும் ஆசானே முதல்நிரை!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...