ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு
ஊமையாகும் வெளிப்பாடு
மனம்குவி நினைவுகள் உள்பாடு
மணல்வீீடாகும் நிலைப்பாடு

காயத்தின் ம௫ந்து
கவலையின் வி௫ந்து
சோகத்தின் வசந்தம்
சோதனையின் சுகந்தம்

நினைவு மறைந்தி௫க்கும்
மழைக்கு௫வி
மௌனத்தில் ஒளிந்தி௫க்கும்
இ௫ள் க௫வி
இறைவன் தந்த வரம்
இல்லையென்றால் நாமென்ன தரம்
வேதனையின் வடிகால் மறதி
வேண்டும் எம்மனதிற்குஈதுவே
௨றுதி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading