01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
ரஜனி அன்ரன்
“ புகையே பகை “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.06.2023
சுற்றுச் சூழலை மாசாக்கி
சுற்றத்தாரையும் பாழாக்கி
புற்று நோய்க்கும் ஆளாக்கி
இதர உறுப்புக்களும் பாதிப்பாகி
புகையைக் குடிக்கும் மனிதா
உன் உயிரைக் குடிக்கிறதே புகை !
புகை பிடிப்பதைக் குறைக்க
புகைத்தல் பற்றிய விழிப்புணர்வை ஊட்ட
புவனத்தில் ஆண்டு தோறும் மே31இனை
புகையிலை எதிர்ப்பு தினமாக்கி
புத்தூக்கம் கொடுக்கிறதே உலக சுகாதார நிறுவனமும் !
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கில் மக்களும் இறப்பு
ஆயுளையும் குறைக்கிறது புகைக் குடிப்பு
புகையிலைக்குள் புதைந்திருக்கும் நிக்கொட்டின்
புதைத்து விடுகிறது புகைப்பவரையும்
புகைப்பவர் பக்கத்தில் இருப்போரையும்
புகையே உயிருக்குப் பகை !
புகைத்தலைப் பகையுங்கள்
புன்னகையோடு வாழலாம்
புகை-இலை உயிருக்குப் பகை-இலை
புகையே உயிருக்குப் பகை !
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...