வாழ்நாள் முழுமையும்..

வாழ்நாள் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
மீன்பாடும் பொய்கையிலே மிதந்தாயோ தங்கமே
வண்ணமாக நின்றவளே வாசமுல்லை என்னவளே
பண்ணாகவே காணும் பாசக்கிளியே வருவாயே.
கார்குழல் விரிந்திருக்க காதலும் கூடுமடி
வாழ்நாள் முழுமையும் உன்னோடு இன்பமே
இன்றே எந்தன் ஆனந்தமும் ஆரம்பமே
சர்வேஸ்வரி சிவரூபன் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
தேன்பாயும் சிங்காரி தேவியே நீயும்
வான்பாயும் அகத்திலே வரமாய் வந்தவளே,
சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading