திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

விடுமுறைக்காலம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்

வேகமான இவ்வுலகத்தில்
விடுமுறை என்பது பெருமகிழ்ச்சியே
பள்ளிப்பருவத்தில் நாம்
ஏங்கும் காலம் விடுமுறைக்
காலமே
இக்காலத்தில் வீடுகளில்
எமது குறும்புத்தனத்தை
செய்வோம்
மகிழ்ச்சியான காலங்களான இவை
நிற்காமல் வேகமாக சென்று
விடும்
இவ் விடுமுறை காலத்தை
நாம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்
உற்சாகத்தோடும் கழிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading