நேரம்
௨ள்ளத்தை முன்னிறுத்தி
௨லகாளும் இறைநிறுத்தி
படைத்தவளை பார்க்கும்
பக்குவம்த௫ம் பயிற்சி
நேரம் தவறாத நிகழ்ச்சி
ஐநேரத் தொழுகை
இஸ்லாத்தி்ன் தூண்கள்
இறைகடமையின் தாங்கள்
அனைத்துமே...
நேரம்
காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்....