17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.02.2022
கவி இலக்கம்-161
சாந்தி
—————
சாந்தி என்ற பெயர் உண்டு
அம்மா அழைத்தால் அழகும் உண்டு
உதய சூரியன் ஒளிர்ந்து விட்டால்
மக்கள் மனது மகிழ்வதுண்டு
முகமும் மலர்ந்து அழகாகும்
வாழ்கையே சாந்தி பெறும்
கணவன் மனைவி பிணைப்பாகும்
குழந்தை ஒன்று கிடைத்து விட்டால்
குடும்பமே ஒரு பல்கலைக் கழகமாகும்
குடும்ப வாழ்விற்கு சாந்தியாகும்
மதமே மனதிற்கு வழிகாட்டியாகும்
கோவிலே பாவிகளுக்கு தஞ்ச இடமாகும்
இறைவனின் பக்தி வேண்டுதலினால
வாழ்க்கை சாந்தி சமாதானம் பெறும்
வாழ்ந்தவர் மண்ணில் புண்ணியம் சேர்ப்போர்
இறந்தவர் விண்ணில் சாந்தி நிலை அடைவர்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...