மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

போராட்ட நோக்க புனிதம்
போய் ஜனாதிபதி மாளிகை புகும் வரை புனிதம்
போனதே திருடுகள் போனதால்
எழிற்சியின் மகிமை
போராட்டகாரரின் ஆதரவாளராய்
அடையாளம் காட்டிய ரனிலார்
போராட்டத்தாலேயே பெற்றார் பதவி ரனிலார்
இன்று போராட்டக்காரரை போடுரார் சிறையிலே ரனிலார்
ஆட்டத்தை இஷ்டப்படி ஆட முடியாது அவரால்
காவடி ஆட்ட முதுகு செதில் கயிறு
மொட்டுக்காரர் கையில்
இவரது ஆட்டமும் இடையிலே முறியும்
இலங்கையின் எதிர் காலம்
இருளிலே நீளும்
அதிகார திமிரும்
ஆசன ஆசையும் அகலும் வரை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading