17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
வசந்தா ஜெகதீசன்
உலகவிழிக்குள் ஒற்றைமுகவரி
அடையாளப் பதிப்பின் ஆணிவேர்
அன்னை மொழியின் ஆழவேர்
என்னைச் சுமக்கும் முகவரியே
ஏற்றம் போற்றும் தாய்மொழியே
தரணியில் தோன்றிய வரலாறு
தனித்துவமான நிலைப்பேறு
சங்கமருவிய காலம் முதல்
செம்மொழிச் சிறப்பின் வேரோடி
சிந்தை நிறைக்கும் தாய்மொழியே
இலக்கண இலக்கிய நயத்திலே
ஈடிணையற்றது எம்மொழியே
ஆன்றோர் ஆற்றல் புலமையும்
அதிமதுரத் தமிழின் இளமையில்
வான்புகழ் வார்த்த திருக்குறளும் வானுயர்ந்த சான்றின் செதுக்கலில்
வாழும் தாய்மொழி காவியமே
அடுத்த தலைமுறை விருட்சத்தின்
ஆணிவேரே நீ வாழி
இலகுதமிழின் இயல்திறனில்
அழகு நிரம்பி நடைபயில்க!
தாய்மொழி நீயே தனியழகே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...