இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

காரிருள் வந்துசூழ
காசினியும் மழையாகும்
காலமும் கடந்து சென்று
நேரமும் மாறிடும்

தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புல் இனமும் அழகாய்
பச்சையாய் மாறிவிடும்

தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
ஒளியும் வர்ணங்காய்
மகிழ்வாய் காட்சிதரும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading