முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

தமிழன்னை நீயும்

சிவருபன் சர்வேஸ்வரி

தமிழன்னை நீயும்
>>>>>>>>>>>>>>>>>>>

பொங்கு தமிழே பொங்கிவரும் தமிழே

பொக்கிசமான மகிமைகள் நிறைந்ததும் தமிழே
நற்றமிழும் வீசும்போதினிலும் நல்கிடுமே நன்மைகளும்

நாட்டினிலே உயர்ந்தும் நிற்பது ம் தமிழே

புலவிவரும் தமிழ்மொழியே நீயும் வாழ்க

நிலவியும் நிற்பாயே இப்பாரெல்லாம் சிறக்கவே

குலவியுன்னையும் முகர்வோம் நாமும் என்றுமே

தழுவியும் நீயும் நிற்பாயே எம்முடனே

மூத்தோர் எங்கும் முழங்கிய மொழியே
மூவுலகையும் வென்றதும் அமுதத் தமிழே

முத்திரையும் பதித்தாயே நிரந்தரத் தமிழே
முழுமதியும் போன்று என்றும் உலாவருவாயே

சங்கம் வளரத்துமே சரித்திரம் கொண்டாய்
சந்தமும் வீசிடவே செந்தமிழானாய் என்றுமே

வாழ்க வாழ்க எங்கள் தமிழே
வரமது தருவாயே தமிழன்னையே நீயும்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading