17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
23-04-2024
நேரம்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்,ஏழை, பணக்காரன் யாவர்க்கும் நேரமொன்று
மழுங்கிய கத்தியை முன்னமே தீட்டிடு திட்டமிட்டு நேரத்தை நீயும் சேமித்திடு
காற்றைப் பிடிக்க முயல்வது போல
வேலையென வேளை முழுதும் திரியாது
மன அமைதிக்கும் கொஞ்சம்
கொடுத்திடு உன் நேரத்தினை
ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்டு
நேரத்தை கொஞ்சம் ஒதுக்கிடு நீயும்.
மன அழுத்தமும் அகன்றிடுமே
பொன்னான வாழ்க்கை நிலைத்திடுமே
நேரத்துடன் செய்யும் காரியம்
சிறப்பாய் கைகூடுமே
தாமதமான காரியம் கொஞ்சம்
மறதியும் கொண்டு சேருமே
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...