முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே 680

Selvi Nithianandan சாளரத்தின் ஒளியினிலே 680 19.09.2024

சாளரத்தின் ஒளியினிலே

தென்றலும் இதமாய் வந்தாலே
மேனியும் சிலிர்ப்பாய் குளிரும்
தெளிவாய் பரிதி தெரிந்தாலே
அகமும் மகிழ்சியில் நனையும்

வெளியிலே பூக்களின் அழகும்
வேடிக்கை பார்த்து இரசிப்பதும்
வெண்பனி காலமும் வந்திடும்
வெள்ளையாய் தெருவே மாறிடும்

கண்ணை கவரும் விளக்குகள்
கலராய் தெரியுமே காட்சிகள்
விண்ணும் மண்ணும் மாற்றங்கள்
விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading