திருமணமா

க.குமரன்
திருமணங்கள் சிலவேளைகளில் விசாவாலும் நிர்ணக்கப்படுகின்றன!
நண்பா என்னை மணப்பாயா ? நானா ?!!…
நாடி இங்கு கேட்யு வதிகள் இல்லை !
நான் பெற்ற கடனை தீர்க்க வழியும் இல்லை!
உலக தர்மம் பார்த்தால்
ஊர் போக வேணும் !
வதிவிட வாழ்வுக்கு
வழியும் தெரியவில்லை ! திருமணங்கள் அவரவர் விருப்பம் இங்கு
தீர்வு ஒன்று
எனக்கு கிடைக்க
திடம் கொள்வாயா ?……

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading