Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை
வழி காட்டி தோளில் சுமந்தவர்
கல்வியை அளித்து உயர்த்தினவர்
வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைத்தவர்
இறுதிவரை எம்மோடு பயணித்தவர்
பிள்ளைகளின் சந்தோசம் பகிர்ந்தவர்
உலகிற்கே பெருமையாக வாழ்ந்தவர்
பேரும் புகழோடும் வாழ்ந்து மறைந்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading