திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

புத்தி தடுமாறுதலால்

புத்தி தடுமாறுதலால்
செல்வி நித்தியானந்தன்

ஓடிஓடிதேடும் உழைப்பு
ஓய்வு இன்றி நாடிய புழைப்பு
உடல் நோவு பெருங் களைப்பு
உபதேசம் மட்டும் பாரிய எடுப்பு

நீண்ட சோகசுமை முள்ளாய் குத்த
நீள் வலிகள் என்னையே துரத்த
வேதனை வடுக்கள் நெஞ்சை தாக்க
போதனை தினமும் அமைதி காக்க

உறவுகள் தொல்லை உருப்படா முயற்சி
தரவுகள் சொல்லி தருவதோர் பயிற்சி
சுட்டிக் காட்டி சொல்லும் உத்தி
தட்டிக் கழித்து கேட்காத புத்தி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading