நன்றியாய் என்றுமே

நன்றியாய் என்றுமே..
இல : 56
அபி அபிஷா.

நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது

அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும் அதை பனையளவாகக் நினைக்க வேண்டும்

செய்நன்றியை மறப்பது இலகு ஆனால் அதை தக்க வைப்பது கடினம்

ஒருவர் செய்த சிறிய உதவியை மனதில் வைத்து என்றும் அவர்களுக்கு நன்றியாய் இருப்போம்

-அபி அபிஷா.

Nada Mohan
Author: Nada Mohan