01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான பொக்கிஷங்கள்
காலப்பெட்டகத்தின் சித்திரங்கள் நினைவுகள்
நினைவுகள் ஆயிரமாய் நெஞ்சினில் நிழலாட
நினைவுகள் சிலவோ மருந்தாக
நினைவுகள் பலவோ ஆறாதகாயமாக
ஆழ்மனதில் புதைந்திருக்க
நினைவெல்லாம் சிறகடிக்குதே தாய்நிலம் நோக்கி !
சொந்தங்கள் சூழ்ந்த சுகமானகாலம்
அறுவராய்க்கூடி வாழ்ந்தகாலம்
அடிபட்டுஉண்டு மகிழ்ந்தகாலம்
பண்டிகை விழாக்கள் என்றால்
வீடேகலகலக்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்
சிர்ப்பிற்கு பஞ்சமில்லை கவலைக்கும் இடமில்லை
பணம்குறைந்தாலும் பாசத்திற்கு குறைவேயில்லை
நிழலாடுதே நெஞ்சினில் நினைவுகள்ஆயிரமாய் !
இன்று எல்லோரும் வாழ்க்கையின் பிணைப்பில்
நான்குதிசைகளிலும் திசைமாறிய வாழ்வு
ஆனாலும் ஒன்றுகூடுவோம் – எனும்
நம்பிக்கையில் தொடர்கிறது வாழ்வு !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...