07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
எங்கே அமைதி
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி
பாசத்தை சிறிதும் அறியான் ஆனால்
பூமியில் புனிதம் கண்டடைய முயல்கின்றான்
அமைதி என்பது எங்கே இருக்கும்
அது நீதியின் நெஞ்சிலே உதிக்கும்
நேசத்திற்கு எங்கெல்லாம் தட்டுப்பாடோ அங்கெல்லாம் அமைதி மரிக்கும்
கோபத்தை இன்னும் களையவில்லை ஆனால்
ஆலயம் தினசரி செல்கின்றாய்
பொறாமை அதுவும் அகலவில்லை
ஆனால் பக்தியோடு பிராத்தனை செய்கின்றாய்
அன்னையின் அரவணைப்பில்
அமைதி துயிலும்;
தந்தையின் ஆறுதலில்
அமைதி சிரிக்கும்
அமைதி எங்கே அது தொலைவிலில்லை தொலையவுமில்லை
இன்னும் இதயத்துள்
காத்திருக்கின்றது
Jeyam
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...