புகழ்

இல 81
புகழ்

ஒருவனது புகழிற்கு காரணம்
அரிய செயல்களை செய்ய
முடியும் என்ற அவனது
அதீத ஊக்கமே

பிறப்பென்பது எல்லோருக்கும் பொது.
ஆனால் புகழோ இகழோ
அவர்களின் நடத்தையை பொறுத்தே

செல்வத்தால் உயர்ந்தவர் என்றாலும்
நல் குணமில்லாதவர் புகழற்றவரே

ஒழுக்கத்தோடும் நல் குணத்தோடும்
கட்டுப்பாடோடும் வாழ்பவருக்கு
புகழ் கிடைக்கும்

கர்வம் என்பது இல்லாமல்
வாழ்பதே புகழுக்கு சமம்

அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading