30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும் மழைநீரை
வண்ணமுடன் ஏந்தி நிற்கும்
மண்வளமே!
தண்ணீருக்காய் திரண்ட மக்களுக்கு
மானிட தாகத்திற்காய்ப் பொழியாயோ?
போர் மேகம் குண்டு மழை பொழிய
பொல்லாத ஏவுகணைகள் மண்மீது வெடிக்க
தண்ணீருக்கு போரே தடையாக வந்ததோ!
வானமே எல்லையாய் வாழ்க்கையே உனைநோக்கி……
ககனத்துறும் மழைநீரே வாரிப்பொழிவாய்
வாழ்வாங்கு வாழ
தண்ணீருக்காய் திரளும் மேகமே!
தடையின்றி முனைப்போடு பொழிவாயோ?
படைசூழ்ந்து வந்தாலும்
பலமோடு பெய்யாயோ?
(ககனம்- வானம்)
நகுலா சிவநாதன் 1848
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...