14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
செல்வி நித்தியானந்தன்
நெஞ்சம் மறக்குமா
பெற்றவர் பெருமை
பேரருள் எமக்கு
இன்பம் துன்பம்
சுமந்தவர் நமக்கு
ஐம்பது ஆண்டு
ஜயாவின் முடிவு
அம்மாவின் இழப்பு
ஆறும்தான் நிறைவு
மறக்க முடியாத
அகத்தின் வலிகள்
மண்ணிலே எமக்காய்
வாழ்ந்திட்ட உறவுகள்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.