திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி

பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்

கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும் ஒலியுமல்ல இவள்
உணர்ந்தெழுந்து மொழியழைந்து
குலவி நின்று செவி தொடுவாள்

உணர்வின் இழை உலகளக்கும்
பாமுகத்தாய் தொட்டணைத்து
பரிவுடனே அமிழ்திழைய -இவள்
பேதமின்றி உயர்ந்தெழுவாள்

உச்சி முகர்ந்தெழுந்து ஊரறிய
முரசறைய தாயவள் தான் தவித்தலைவாள்
இளையவர்தாம் உணர்வாரா -இவள்
பாச இழை பற்றின் வலி

ஈர் பத்தின் ஓர் இழையை தொடுகின்றபேருவகை
பதியமிடுத் எழுத்தாணி பாரினிலே
உயர்ந்தெழுந்து உவகை கொள்ள
மடியேந்தி பெரு வாழ்த்து பாமுகமாய்…..

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading