கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -11.06.2024
கவி இலக்கம்-269
“பாமுகமே வாழீ”
—————
லண்டன் பெரு நாட்டினிலே
ஈஸ்ர்காம் நகரத்திலே
உலக உறவுகளுக்கு ஓர் இணையமாய் நீ
27 ஆண்டுகளாக அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில் நீ
இளையோர் பெரியோர் பல உறவுகளாக
கவிஞர்களாக தொகுப்ப்பாளர்களாக
ஆக்ககார்ர்களாக
தம் திறமைகளை வெளிப்படுத்துவதில் நீ. இளையோர் பெரியோர். இணைந்தே சங்கமிக்கும் இணையம் நீ. முத்தான அறிவை பெற்றிட. சொத்தான தனித்தும் பெற்ற நீ
பொங்கும் தமிழாக மணம் பரப்புகிறாய்
பல நூறு உறவுகளின்
சங்கம்ம் நீ
அறிவை பெற்றிட நல்ல இணையம் நீ
தனித்துவமாய் உழைத்து உயர்ந்தவன் நீ
மக்களின் மனதில் அற்புத இணையம் நீ
நேர்மை உழைப்பில் தனித்துவம் நீ
இரவு பகலாய் உன் உழைப்பு
நீண்ட ஆயுளுடன் ஆண்டு பல கடந்தும்
சிறப்புடன வளர நீடூளி
வாழ்க இறையன்புடன் வாழ்த்துகின்றேன்
ஜெயா நடேசன்
