ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

PAMUGA SIRRAPU

—————-
புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது
லண்டன் தமிழ் வானொலி 1990
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
10.06.1997 பாமுக தமிழ் வானொலியானது
இணைய அதிபர் தொகுப்பாளினி வாணி
இளையோர பெரியோராக உறவுகள்
ஆனி பத்து ஆழுமையில்
சிறுவர் எழுத்தாளர் தினமாக
28 அகவை முத்திரை பதிவானது
9.6.25 ஜெயாவின் அறிவுக்களஞ்சியம்
500 ஆக்கமாக பதித்து பெயரானது
தேடலில் பெற்று போட்டி நிகழ்வானது
அறிவை வளர்த்தேன் உயர்ந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading